Pm Modi Prize To Minister Nirmala Sitharaman About Budget - பிரதமர் நரேந்திர மோடி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைபாராட்டியுள்ளார்

பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் நரேந்திர மோடி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைதொலைநோக்கு பார்வையுடன் சிறப்பான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளதாக புகழ்ந்து தள்ளியுள்ளார்

Pm Modi Prize To Minister Nirmala Sitharaman About Budget - பிரதமர் நரேந்திர மோடி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைபாராட்டியுள்ளார்
மத்திய பட்ஜெட் 2020|நிர்மலா சீதாராமனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து|pm modi prize nirmala sitaraman|PM Modi|gentral budget 2020|finance minister|Budget 2020

பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் நரேந்திர மோடி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைதொலைநோக்கு பார்வையுடன் சிறப்பான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளதாக புகழ்ந்து தள்ளியுள்ளார்

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ள மத்திய பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரவேற்றும், விமர்சித்தும் தங்களது கருத்துகளை தெரிவித்துயுள்ளனர்

தொழில்நுட்பம்,உள்கட்டமைப்பு,விவசாயம்,டெக்ஸ்டைல் ஆகிய துறைகள்தான் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன

குறைந்த முதலீட்டில் அதிக வேலைவாய்ப்பை தருவதில் சுற்றுலா துறைக்கு சிறப்பான இடம் உண்டு.புதிதாக 100 விமான நிலையங்கள் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அறிவிப்பு இடம்பெற்றுள்ளது இது சுற்றுல்லா துறைக்கு தனி கவனம் கொடுக்கப்பட்டுள்ளது

வரி குறைப்பின் மூலம் புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் சூழலையும் இந்த பட்ஜெட் உருவாக்கி கொடுத்துள்ளது.

மேலும் தெரிந்து கொள்ள:

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 
For Advertiment Contact : makkalmedia2020@gmail.com