Mandhiram Idhu songs lyrics from Aavarampoo tamil movie

Mandhiram Idhu songs lyrics from Aavarampoo and all songs lyrics from Aavarampoo, மந்திரம் இது பாடல் வரிகள்

Mandhiram Idhu Lyrics - மந்திரம் இது
 

 

Movie Aavarampoo Movie Name (in Tamil) ஆவாரம் பூ
Year 1993 Music Ilaiyaraaja
Lyrics   Singers K.J.Yesudass


ஆண் : மந்திரம் இது மந்திரம்
தினம் தோறும் மனம் மோதும்
ஆவி நீ எழில் தேவி நீ
இதைக் கேட்டு வர வேணும்
மந்திரம் இது மந்திரம்
தினம் தோறும் மனம் மோதும்
மந்திரம் இது
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

***

பெண்குழு : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆண் : காமனின் பூஜைக்கு பூரண கும்பம்
தாங்கிய செவ்வாழை நாட்டிய கம்பம்

{ஆண் : உன் முகம் தேயாத சந்திர பிம்பம்

பெண்குழு : ம் ம் ம் ம்} (ஓவர்லாப்)

ஆண் : பார்த்தவர் நெஞ்செல்லாம் ஆசையில் வெம்பும்

{ஆண் : ஆலிழை ஓரத்தில் மேகலை ஆடும்

பெண்குழு : ம் ம் ம் ம்} (ஓவர்லாப்)

ஆண் : ஆனந்த சொர்க்கத்தை என் விழி தேடும்

***

பெண்குழு : ம் ம் ம் ம்} (ஓவர்லாப்)

ஆண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
சாயலில் மயிலே
தேனிசைக் குயிலே
மாலையில் அடிக்கும் மஞ்சளின் வெயிலே
அழகின் அழகே அன்பே நீ வா

பெண்குழு : மந்திரம் இது மந்திரம்
தினம் தோறும் மனம் மோதும்
ஆவி நீ எழில் தேவி நீ
இதைக் கேட்டு வர வேண்டும்
மந்திரம் இது

ஆண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

(இசை) சரணம் - 2

ஆண் : ஆடைகள் இல்லாமல் தனிமையில் இருந்தாய்
கூந்தலில் ஏன் உந்தன் அழகினை மறைத்தாய்

{ஆண் : கார் குழல் மேலாடை போர்த்திய பெண்ணே

பெண்குழு : ம் ம் ம் ம்} (ஓவர்லாப்)

ஆண் : சீருடை நான் தானே பாரடி கண்ணே

{ஆண் : பூமியில் மேவாது வந்தது பாதம்

பெண்குழு : ம் ம் ம் ம்} (ஓவர்லாப்)

ஆண் : பூ மகள் நீ காட்டும் ஜாடைகள் போதும்

{ஆண் : நீ எனை அணைப்பாய்

பெண்குழு : ம் ம் ம் ம்} (ஓவர்லாப்)

ஆண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
நீ எனை அணைப்பாய்
தீயையும் அணைப்பாய்
மன்மத மலரே தேனினில் நனைப்பாய்
சிவக்கும் விழியோ காமன் தீபம்

மந்திரம் இது மந்திரம்
தினம் தோறும் மனம் மோதும்
ஆவி நீ எழில் தேவி நீ
இதைக் கேட்டு வர வேணும்
மந்திரம் இது மந்திரம்
தினம் தோறும் மனம் மோதும்
மந்திரம் இது
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

 

Lyrics List

 

மேலும் தெரிந்து கொள்ள:


                            

 

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com