helicopter crash in coonoor

helicopter crash in coonoor .இராணுவ வீரர்கள் 14 பேர் ஹெலிகாப்ட்டர்வெடித்து வீர மரணம்

helicopter crash in coonoor
helicopter crash in coonoor

நீலகிரி மாவட்டம், குன்னூர், வெலிங்டனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரி உள்ளது. இங்கு இன்று நடக்க இருந்த ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு பைலட்கள் உள்பட 14 பேர், கோவை மாவட்டம், சூலுாரிலுள்ள ராணுவ விமானப்படைத் தளத்திலிருந்து, 11.30 மணியளவில் ஹெலிகாப்டரில் வெலிங்டன் நோக்கி கிளம்பினர். 

 

இந்த நிலையில் அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பாதையிலுள்ள காட்டேரி  பள்ளத்தாக்குக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டரில் பிபின் ராவத் அவரது மனைவி உள்பட 14 பேர் பயணம் செய்துள்ளனர். 

                                                      அதில் பயணம் செய்த 14 பேரில் 13 பேர் இறந்துவிட்டனர். நாளை இவர்களது உடல் டெல்லிகொண்டு சென்று இறுதி மரியாதை நடத்தப்படும். இந்த இழப்பானது இந்தியாவிற்கு ஈடு சேய்ய முடியாத இழப்பு.