Thevai Indha Paavai songs lyrics from Andha Oru Nimidam tamil movie

Thevai Indha Paavai songs lyrics from Andha Oru Nimidam and all songs lyrics from Andha Oru Nimidam, தேவை இந்த பாவை பாடல் வரிகள்

Thevai Indha Paavai songs lyrics from Andha Oru Nimidam tamil movie

தேவை இந்த பாவை பாடல் வரிகள்

 

Movie Andha Oru Nimidam (1985) (அந்த ஒரு நிமிடம்) Movie Name (in Tamil) (அந்த ஒரு நிமிடம்)
Year 1985 Music Ilaiyaraaja
Lyrics   Singers S. P. Balasubramaniam, S. P. Sailaja

 

தேவை இந்த பாவை தானே தெய்வலோகம்
நான்தானே தினம் சாய்ந்தாடும் தேர்போல வருவேன்
தேவை இந்த பாவை தானே தெய்வலோகம்

ஹேய்..... ஆஆ..ஆஆ ....ஆஆ 
அஹா ஹ ஹ ஹ ஹ
ஹேஹே ஹேஹே ஹே ஹே
தரத் தரத் தரத் தரத்த தரத் தரத் தரத்தரா


அழகே புது மலரே அடியே இளம் கிளியே
இதழோ மதுரசமோ முகமோ முழு நிலவோ
தொடுவேன் உனை தொடுவேன்
வருவேன் எனை தருவேன்
முறைத்தால் முகம் கெடுமே
சிரித்தால் சுகம் வருமே
அங்கங்கே அங்கங்கள் துடிக்க
ஆஆ என்னென்ன இன்பங்கள் படிக்க
எடுத்து கொடுக்க..... மானே..... இங்கு வேடன்
நானே.... கண்ணி வைக்கும்.... நாள் தானே
இனி பாவங்கள் தூளாகும் பொழுது...ஹா

ராபா பரப்ப ரபபா ஹ ஹ ஹ ஹா
ரார்ரா தராரே தரர்ர்ரா..தாகு தகு தகு


சரியா இது முறையா தனிமை சுகம் தருமா
இதழால் உன்னைத் தொடுவேன்
இளமை கனி பறிப்பேன்
அடித்தால் உனை அணைப்பேன்
துடித்தால் துணை இருப்பேன்
நெருப்பாய் வரும் நிலவே
சிரிப்பாய் ஒரு தரமே
வெட்கம் ஏன் பக்கம் வா பழக
ஆஆஆ...அம்மம்மா கண்ணம்மா சொல்லம்மா
இழுத்து அணைக்க

தத்த ரீத்த தனு ததீம் தீம் தஜனு
தகிட தோம் தகிட ததீம் தோம்
தத்த ரீத்த தனு ததீம் தீம் தஜனு
தகிட தோம் தகிட ததீம் தோம்
நி ஸ க ம ப மப மப ம
ப ம க ரி ஸ ப நி ஸ நி ஸ நி ச நி
த ப ம ப நி ச த நி க ம ப த நி த ப
ச நி த ப ம த ப ம த த நி ரி ப ப ம க ரி

மானே..... இங்கு வேடன்
நானே.... கண்ணி வைக்கும்.... நாள் தானே
இனி பாவங்கள்..ஹா..ஹா..ஹா தூளாகும் பொழுது
தா தூ தா தூ தாது தகதூத
மானே....த ராரி தரரீ ஹய் ஹய்
தாரா தரர் ரா ர பப்பா..ஹா

Lyrics List

 

மேலும் தெரிந்து கொள்ள:


                            

 

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com